எங்களுக்கு உள்
திரிந்து
தேடுதல் நடக்குமோ ?
தங்களுக்கு மேல்
உயர்த்தி
கை விரித்து காண்பரோ ?
எண்களுக்கிடை
மிதந்து
போகையில் தெளிந்தது !
அண்டத்திற்கு மேல்
அமர்ந்து
"ஒன்று" கை அசைத்தது !
Friday, January 1, 2010
Subscribe to:
Posts (Atom)